Adirai pirai
islam உள்ளூர் செய்திகள் தமிழகம்

ஏர்வாடி காவல்நிலையத்தில் ஷேக் அலாவுத்தீன் என்ற இளைஞர் போலிஸாரால் அடித்து கொலை!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளத்தை சேர்ந்த சேக் அலாவுதீன் மீது பல்வேறு குற்றவழக்கு உள்ளதாக கூறி நேற்று காலை அவர்களை விசாரனைக்காக ஏர்வாடி காவல்நிலையத்தில் வைத்து சேக் அலாவுதீனை காவல்துறையினர் தாக்கியதில் சேக் அலாவுதீன் உயிரிழந்தார். பிரோத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

Courtesy: நக்கீரன்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy