மலேசிய கிரிக்கெட் தொடர் போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்ற தோப்புத்துறை வாலிபர் தாரிக்!

நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர் தாரிக். மலேசியாவில் வசித்து வருகிறார். கிரிக்கெட் வீரரான இவர் மலேசியாவில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் ( 19 வயது உட்பட்டோர் ) கோலாலம்பூர் அணியில் விளையாடிய தாரிக் பேட்டிங்கில் சராசரியாக 45 மற்றும் 16 விக்கெட்டுகளுடன் தொடர் நாயகன் விருதை பெற்று கோலாலம்பூர் அணி கோப்பையை வெல்வதற்கு பெரும் பங்களித்துள்ளார்.tharik

இவருக்கு அதிரை பிறையின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Close