அதிரையில் தெறிக்கவிட்ட திடீர் மழை!

அதிரையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. பருவ மழைக்காலத்துக்கான காலம் வந்தும் அதிரையில் நிலவும் கடும் வெயிலால் மக்கள் சற்று சோர்வடைந்திருந்தனர். இன்று காலையிலும் அதிரையில் இதே நிலையே நீடித்தது. இந்நிலையில் அதிரையில் இரவு சுமார் 8:30 மணியளவில் துவங்கிய கனமழை ஏறக்குறை 30 நிமிடங்கள் கொட்டித்தீர்த்தது.

Close