அதிரை அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் TNTJ மாநில தலைவர் அல்தாஃபி!

வருகின்ற 26-8-16 வெள்ளிகிழமை மாலை 4;30 மணிக்கு ஆயிஷா மகளீர் அரங்கில் அல் ஹிக்மா  இஸ்லாமிய கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சிறப்புரை : சகோ பக்கீர் முகம்மது அல்தாபி (TNTJ மாநில தலைவர்)

அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி
(அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரி முதல்வர்)

முஜிபுர் ரஹ்மான்
(மாவட்ட தலைவர்)

அன்புடன்அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
அதிராம்பட்டிணம்
தஞ்சை தெற்கு
மாவட்டம்

Close