Adirai pirai
posts

அபுதாபியில் பயங்கர தீ விபத்து! 3 கடைகள் எறிந்து நாசம்! (படங்கள் இணைப்பு)

WORLDஅபுதாபியில் இருந்து அல் ஐன் செல்லும் சாலையில் உள்ளது பான்யன் கூட்டறவு சொசைட்டி. இங்குள்ள மூன்று கடைகள் நேற்று தீ பிடித்து எறிந்தது.

இது குறித்து ராணுவ அதிகாரி முஹம்மது அப்துல் ஜலீல் அன்சாரி தெரிவித்துள்ளதாவது நேற்று மாலை 4:35 மணியளவில் இங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்களின் துரித செயல்பாட்டால் தீ விபத்து அருகாமையில் உள்ள கடைகளுக்கு செல்லாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மேலும் யாருக்கும் இதில் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy