அதிரையில் BSNL இலவச சிம் கார்டை வாங்க குவிந்த பொதுமக்கள்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை BSNL நிறுவனத்தின் சார்பில் இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டது. இதனை பெற அதிரை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்தனர். நமது புகைப்படம் மற்றும் அரசு அடையாள அட்டை ஒன்றை வழங்கினால் சிம்கார்டு பெற்றுக்கொள்ளலாம். ப்ரீபெய்டு சிம் கார்டான இதில் 70 ருபாய் டாக்டைம் மற்றும் BSNL எண்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 20 பைசா மற்றும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் வசதி, 100 MB மொபைல் இண்டெர்னெட் டேட்டா உள்ளிட்ட அசத்தல் ஆஃபர்கள் இந்த இலவச சிம்கார்டில் இடம் பெற்றிருந்தன.

IMG_3552 IMG_3555 IMG_3554

Close