அதிரை பெரிய மீன் மார்க்கெட் இன்றைய விலை நிலவரம்!

இன்று தக்வா பள்ளி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து சுமாராக காணப்பட்டது.

சடையன், நண்டு, இறால் , கொடுவா ,கிலக்கன், வாவல்,வாலை , தேஸை பொடி,(வெல்லி மீன்), பூவாலி, அஞ்சலா, தாலஞ்சுறா, சீலா, சிறிய பாறை,பெரிய இறால் ஆகியவற்றின் வரத்து ஓரளவுக்கு இருந்தது.

நண்டு 1கிலோ -300
வஞ்சுரம் -300
கிலக்கன் -300
கொடுவா -500

வாவல் -500

சீலா -350

கொடுவா 450

காலை மீன் 1கிலோ – 450imageimageimageimageimageimageimage

Close