அதிரை தக்வா பள்ளி அருகில் நடைபெற்ற TNTJ வின் தெருமுனைப் பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)

14011797_845726322230755_851009318_n

அதிரை தக்வா பள்ளி அருகாமையில் இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை சார்பாக “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மௌலவி அஸ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்துக்கொண்டு பிரச்சாரம் நிகழ்த்தினார்கள்.

13940915_845726412230746_1326953651_n 13957411_845726385564082_1235264187_n 13988730_845726345564086_1603517473_n
13989607_845726248897429_1038388634_n

Close