ஷார்ஜாவிலிருந்து நேரடியாக திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை துவக்கம்!

image

ஷார்ஜாவிலிருந்து தமிழகம் வர வேண்டுமென்றால் தற்பொழுது வரை சென்னை அல்லது ஶ்ரீலங்கன் ஏர்லைன் மூலமாக இலங்கையிலிருந்து திருச்சி வர முடியும். இது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை கொடுத்து வந்தது. இதனை அடுத்து ஷார்ஜாவிலிருந்து நேரடியாக திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வர வருகிற 14 ஆம் தேதி முதல் நேரடியாக விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

Close