அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறது ம.ம.க! (படங்கள் இணைப்பு)

மனிதநேய மக்கள் கட்சி அதிரை கிளையின் ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு நகர மமக தலைவர் ஹாலித் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிரை மமக நகர செயலாளராக இத்ரிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு மமக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிரை நகர தமுமுக மமக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

image image image image image image image image image

Close