அதிரையில் ம.ஜ.க வின் பழைய நிர்வாகம் கலைப்பு! புதிய அமைப்புக்குழு நிறுவப்பட்டது!

image

அதிரை நகர மஜக அவசர அலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட து.செயலாலர் தஞ்சை முகைதீன் தலைமையில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிரை நகர நிர்வாகம் கலைக்கப்பட்டு அமைப்புக் குழு அமைக்கப்பட்டது

இதற்க்கு அதிரை செல்லா ராஜா தலைவராகவும் இதர் அமைப்புக் குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கிழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது:

பதினைந்து நாட்களுக்குள் நகர நிர்வாகம் மிகவும் வீரியமாக அமைக்கப்படும்

செப்டம்பர் முதல் வாரத்தில் அதிரையில் மிகவும் எழுச்சியுடன் பொதுக்கூட்டம் நடத்துவதாகவும்

இரத்த தான முகாம் இரத்த வகை கண்டாியும் முகாம் அதிரையை சுற்றி கொடி கம்பங்கள் நிறுவப்படும்

வருகின்ற உள்ளாட்சி மன்றத் தோ்தல் வியூகம் அமைக்கப்படும்

அதிரையை சுற்றி மரக்கன்றுகள் நிறுவப்படும்

முக்கியஸ்தர்கள் சந்திப்புகள் நடத்தப்படும்

தகவல்: அதிரை ஷேக்

Close