துபாயில் வாகன ஓட்டுனர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை அமல்!

Dubai-Taxi-654x308

துபாயில் புதிதாக கன ரக சரக்கு வாகனங்கள் (Trucks), பேருந்துகள் (Buses) மற்றும் வாடகை கார்களுக்கான (Taxies) ஒட்டுனர் உரிமம் விண்ணப்பிப்பவர்கள் அல்லது புதுப்பிப்பவர்களின் உடல்நிலை குறித்த விபரங்களை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகள் துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு (RTA) ஆன்லைன் மூலம் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கட்டாய மருத்துவ சோதனையில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் கண் பரிசோதனை போன்றவையும் அடங்கும் என RTA தெரிவித்துள்ளது.

Close