அதிரையில் புதியதோர் உதயம் “மாஸ் பேக்கரி” (படங்கள் இணைப்பு)

அதிரை வண்டிப்பேட்டையில் கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்னதாக மாஸ் பேக்கரி மற்றும் பழமுதிர்சோலை துவங்கப்பட்டது. இங்கு இஞ்சி டீ ஸ்பெஷல்,தேன் நெல்லி ஜூஸ், கூல்ட்ரிங்க்ஸ், சாக்லெட் வகைகள், ஐஸ்கிரீம், கேக், தொதல் அல்வா, தம்ரூட் மற்றும் நூற்றுக்கும் மேலான சுவையான இனிப்பு கார வகைகள் தரமான முறையில் நியாயமான விலையில் விற்கப்படுகிறது.

இவர்களுக்கு அதிரை மற்றும் வெளியூர் வாசிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவர்களின் தொழில் சிறக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

imageimageimageimageimage

Close