அமெரிக்கா நியூயார்கில் பயங்கரம்! தொழுகை முடிந்து வெளியே வந்த இமாம் சுட்டுக் கொலை! (படங்கள் இணைப்பு)

AMERICAAAAஅமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் உள்ளது அல்-புர்கான் ஜாமிஆ பள்ளி. இந்த பள்ளியின் இமாமாக இருப்பவர் அலாவுத்தீன் அகான்ஜீ (வயது 55). வங்காளதேசத்தை சேர்ந்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா வந்து இங்கு இமாமாக உள்ளார். இந்நிலையில் நேற்று பகல் தொழுகை முடிந்து வெளியே வந்த அவரின் தலையில் ஒரு நபர் சரிமாறியாக சுட்டார். இவருடன் இமாமின் உதவியாளர் தராவுத்தீன்(வயது 65) அவர்களும் அந்த மர்ம நபரால் சுடப்பட்டார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அமெரிக்க குடியரசு தலைவர் வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் அவர்களின் இஸ்லாமோபோபியா பேச்சுக்களால் அந்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக CNN, BBC, டெலிகிராஃப் உள்ளிட்ட முன்னனி ஊடகங்கள் தகவ்ல் தெரிவித்துள்ளன.

செய்தியாக்கம்: அதிரை பிறைA man cries while community members and religious leaders pray together at the Mosque of Imam Maulama Akonjee, Al Furqan Mosque, in the Queens borough of New York City, August 13, 2016Sandals lay on a street corner at the crime scenePolice examine the scene where the Imam and his assistant were gunned down

Al-Furqan Jame Masjid Mosque, where the pair had prayed together minutes before the shooting

Close