காஷ்மிர் மக்கள் அழுக நாம் தேசிய கீதம் பாடலாமா???

imageஇந்தியாவின் தலை அடிபட்டு அதன் இரத்தம் உடலின் பிற பகுதிகளில் கால் வரை கசிந்துக்கொண்டிருக்கின்றது.

அந்த இரத்தத்துளிகளில் ஆனந்த குளியல் போட்டு இந்த 70 வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடினால் அதை விட வெட்கக்கேடு ஒன்றும் இல்லை.

காஷ்மிர் மக்களின் அழுகுரல் என் மனதில் ஒலிக்கிறது. அத்துடன் தேசிய கீதத்தை கேட்க எனக்கு மனம் வரவில்லை. உங்களுக்கு வருகிறதா???

காஷ்மிரில் சுதந்திர தினமான இன்றும் அவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்த நாளில் காஷ்மிர் மக்கள் இந்தியாவிடம் இருந்தும் பாகிஸ்தானிடம் இருந்தும் சுதந்திரத்தை எதிர்பார்க்கின்றனர்.

-நூருல் இப்னு ஜஹபர் அலி

#70th_independence_day

Close