அதிரையில் நடைபெற்ற SDPI கட்சியின் சுதந்திர தின கொடியேற்று நிகழச்சி! (படங்கள் இணைப்பு)

இன்றுடன் நமது நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்து விட்டது. நாடு முழுவதும் இதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து அதிரையிலும் பள்ளி கல்லூரிகள், சமுதாய அமைப்புகள், அரசு அலுவலகங்கள் ஆகியற்றில் கொடியேற்றி சுதந்ததிர தின விழா கொண்டாடப்படுகிறது.

அதிரையில் SDPI கட்சி சார்பில் இன்று காலை  தக்வா பள்ளி அருகாமையில் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதற்க்கு அதிரை நகர துணை தலைவர் நட்றாஜ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அக்கட்சியை சேர்ந்த அப்துர் ரஹ்மான் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள். சுதந்திர தின உரையை    வழக்கறிஞர் முஹம்மது தம்பி அவர்கள் நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்வில் அதிரை பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.imageimageimageimageimage

Close