அதிரை கடற்கரைத்தெரு அரசு பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா (படங்கள் இணைப்பு)

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்து விட்டது. நாடு முழுவதும் இதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து அதிரையிலும் பள்ளி கல்லூரிகள், சமுதாய அமைப்புகள், அரசு அலுவலகங்கள் ஆகியற்றில் கொடியேற்றி சுதந்ததிர தின விழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று அதிரை கடற்கரைத்தெரு அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அக்பர் ஹாஜியார் அவர்கள் கலந்துக்கொண்டு கொடியேற்றி சிறப்பித்தார்கள். இதில் பள்ளி சிறுவர் சிறுமிகள் பெற்றோர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.image image image image

Close