அதிரையில் T.V.S மோட்டார்ஸின் எக்ஸ்சேஞ் ஆஃபர் (EXCHANGE OFFER) !

அதிரையில் இன்று வி.எம்.பி T.V.S மோட்டார்ஸின் எக்ஸ்சேஞ் (EXCHANGE) மேளா ஆஃபரை முன்னிட்டு பேருந்து நிலையம் பின்புறமாய் பைக்குகள் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு தங்களுடைய பழைய பைக்குகளை கொடுத்து கூடுதல் பணம் செலுத்து புதிய இரு வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு: அதிரையர்கள் இதில் பயனடைந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கில் இச்செய்தி இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பாகாது.

Advertisement

Close