காதிர் முஹைதீன் கல்லூரியில் சுதந்திர விழா கொண்டாட்டம்!

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் இன்று 70வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. இதில் கல்லூரி முதல்வர் கொடியேற்றி NCC மாணவகளின் அணிவகுப்புகள் என கண்கவர் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் பேராசிரியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவினை மேலும் அலங்கரித்தனர்.

Close