சிறந்த நகராட்சிக்கான முதலமைச்சர் விருதை பெற்றது பட்டுக்கோட்டை!

image
தமிழகத்தில் சிறந்த நகராட்சிகளில் முதல் இடம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக விருதினை நகர தலைவர் திரு. ஜவஹர்பாபு அவர்களுக்கு நேற்று சென்னை சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழங்கினார்.

Close