அதிரை பேரூராட்சி அலுவலத்தில் தனிநபராக உள்ளிருப்பு போராட்டம் செய்து வரும் கவுன்சிலர் ஷரீப் (வீடியோ இணைப்பு)

அதிரை பேருராட்சிக்கு உட்பட்ட சில வார்டுகளில் பேரூராட்சியின் 2016-17 ஆம் நிதியாண்டுக்கான பேரூராட்சி பொதுநிதியை ஒதுக்காத காரணத்தால் பேரூராட்சி நிர்வாகத்தினை கண்டித்து பேரூராட்சி அலுவலத்தில் வார்டு கவுன்சிலர்களால உள்ளிருப்பு பேராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்று கவுன்சிலர்கள் பலரும் இதில் கலந்துக்கொள்ள வரவில்லை. இதனால் அதிரை 14 வது கவுன்சிலர் முஹம்மது ஷரீப் அவர்கள் தனி நபராக இந்த உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இது குறித்து ஷரீப் அவர்கள் நமது அதிரை பிறைக்கு அளித்த பேட்டி..

14030939_307498036266915_1779064968_n

14001800_307497836266935_1273928435_o 14054660_307497969600255_1866489439_n

Close