மரண அறிவிப்பு (காட்டுப்பள்ளித் தெரு ஹாஜா அலாவுத்தீன்)

அஸ்ஸலாமுஅலைக்கும்,

காட்டுப் பள்ளித்தெருவை சேர்ந்த செந்தலயார் நைனா முஹம்மது அவர்களின் மகனும் தம்பி ரஹ்மத்துல்லாஹ், அப்துப் முத்தலிப்,  முஹம்மது ஆரிப், முஹம்மது  ஹசன் ஆகியோரின் சகோதரரும் சஹாபுதின், மஹாதிர் இவர்களின்  தகப்பனாருமாகிய ஹாஜா அலாவுதீன் அவர்கள் இன்று மாலை காட்டுப்பள்ளி தெருவில் காலமாகிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்யவும்.

Advertisement

Close