துபாயில் ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

இன்னும் ஹஜ்ஜு பெருநாளுக்கு சுமார் 1 மாதமே உள்ளது. இதனிடையே அங்கு பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கான விடுமுறை நாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனியார் ஊழியர்களுக்கு செப்டம்பர் 9 முதல் செப் 13 வரை விடுமுறை என்றும் அரசு பணியாளர்களுக்கு செப் 9 முதல் செப் 14 வரை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Close