வீடியோ கால் செய்ய கூகுலின் புதிய App அறிமுகமானது!

இன்றைய இணைய உலகின் ஜாம்பவானாக வளம் வரும் Google நிறுவனம் நங்களுடைய புதிய வீடியோ காலிங் அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இது Skype & IMO போன்ற மென்பொருள்களுக்கு சவாலாக இருக்கும் என்று இணைய வட்டாரங்கள் கூறியுள்ளது.

துள்ளியமான வீடியோ மூலம் உரையாட ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இ

இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்ய..

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.tachyon

Close