சிரியா தாக்குதலில் மீட்கப்பட்ட சிறுவன்! நெஞ்சை உளுக்கும் புகைப்படம்!

image

சிரியாவின் அலெப்போ நகரில் ரஷியா நடத்திய வான் தாக்குதலின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இந்த சிறுவனின் காட்சிகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. வேதனையை தரக்கூடியவை. ஒரு கட்டிட இடிபாட்டில் இருந்து மீட்கப்பட்ட இந்த சிறுவனைக் கொண்டுபோய் ஒரு அம்புலன்ஸில் ஏற்றியிருக்கிறார்கள்.

இரத்தமும் புளுதியும் படிந்த முகத்துடன் இருக்கும் இவனது படத்தை செயற்பாட்டாளர்கள் வெளியிட்டனர்.இந்தப் படத்தை பார்த்தாவது இந்த போரை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

-the guardian

Close