அதிரையில் TNTJ மாநில துணை தலைவர் செய்யது இப்ராஹிம் அவர்களின் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி

வருகின்ற 16.8.2014 சனிக்கிழமை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துணை தலைவர் செய்யது இப்ராஹிம் அவர்கள் கலந்துகொள்ளும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தலைப்பு: சூனியம்

Advertisement

Close