Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே உயர் அதிகாரிகள் (படங்கள் இணைப்பு)

14055131_515876438603510_1300530993835775247_n

அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே திட்டம் பணிகள் துவங்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகின்றன. இது குறித்து பல கோரிக்கைகள், பல்வேறு புகார் மனுக்கள், பலவிதமான ஆர்ப்பாட்டங்கள் என நமதூர் மக்கள் நடத்தினால் இந்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு எடுப்பது என்பது குறித்து கடந்த மாதல் 31ஆம் தேதி ஆலோசனைக்கூட்டம் அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து  அதிரை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதன்மை பொறியாளர் காளிமுத்து மற்றும் பொறியாளர்கள் பலர் வருகை தந்தார்கள். இவர்களுடன் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பாளர் விவேகானந்தம், அதிரை மற்றும் முத்துப்பேட்டையை சேர்ந்த சமுக ஆர்வலர்கள் பலர் உடனிருந்தனர். இதில் இதில் ரயில் பாதையில் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டிய ரயில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தகவல்களை சேகரித்து சென்றார்.

image

image image image image image image image
14067471_515876695270151_8716788880395788147_n 14079616_515876761936811_1533975782602477490_n 14021551_515876355270185_5614848971647874134_n

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy