அதிரையில் ம.ம.க வின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்! (படங்கள் இணைப்பு)

imageஅதிரை நகர மனித நேய மக்கள் கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் அதிரை பெரிய ஜும்மாபள்ளி யில் இன்று காலை 11:30 முதல் 2:00 மனி வரை நடைபெற்றது. இதற்க்கு ம.ம.க நகர செயலாளர் இத்ரிஸ் ம.ம.க இளைஞர் அனி செயலாளர் கனி தலைமை வகித்தார். இதில் த.மு.மு.க துணை செயலாளர் செய்யது முஹம்மது புஹாரி, மற்றும் மாநில மாணவர் இந்தியா ஒருங்கினைபாளர் ஷேக் அப்துல் காதர், நகரமாணவர் இந்தியா செயலாளர் நூர் முகம்மது மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

image

Close