அதிரையில் CBD சார்பாக இரத்த கொடையாளர்கள் தகவல் சேகரிப்பு முகாம்!

image

அதிரை உட்பட தமிழகம் முழுவதும் பல கிளைகளை துவங்கி தங்கள் சிறப்பான சேவையின் முன்னனியில் உள்ளது கிரெசெண்ட் பிளட் டோனார்ஸ் என்னும் பொதுநல அமைப்பு. இதில் அதிரை நகர கிளை சார்பாக அதிராம்பட்டினம் ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியின் அருகாமையில் தொழுகையாளிகளிடம் அவர்களின் பெயர், இரத்த வகை, அலைப்பேசி எண் உள்ளிட்ட தகவல்கள் பெறப்பட்டன. இதில் CBD மாவட்ட செயலாளர் அஹ்லன் கலிஃபா முன்னிலை வகித்தார். இதில் அதிரை நகர CBD துணை தலைவர்.நூர் முஹம்மது, அஷ்ரப் மற்றும் cBD உருப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Close