பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பாஸ்போர்டை தவறவிட்ட வாலிபர்!

image
மதுக்கூரை சேர்ந்த இளைஞர் அப்துல் கரீம் பட்டுக்கோட்டை பேரூந்து நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டார்.

பாஸ்போர்ட் நகல் மேலே படத்தில் உள்ளது.  யாரும் கண்டெடுத்தால் தொடர்பு கொள்ளவும் 9865851693

Close