மரண அறிவிப்பு-சி ஏம் பிலைன் சேர்ந்த மர்ஹீம் அ.மு.செ முகமது அபுல் ஹசன் அவர்களின் மகள் ஹாஜிமா முகமது மரியம்!

marana arivipuஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு சி.ஏம்.பிலைன் சேர்ந்த மர்ஹீம் அ.மு.செ வெங்காச்சியப்பா முகமது அபுல் ஹசன்அவர்களின் மகளும்,M.M முகமதுமூகைதீன் அவர்களுடைய மனைவியும் மர்ஹீம் முகைதீன் அப்துல் காதர், சாகுல் ஹமீது, செய்யது புஹாரி, நெய்னா முகமது அவர்களுடைய சகோதரியும் ஜமால் முகமது, தமீம் அன்சாரி,ஹாஜா சரிப், பஷீர் அகமது, அபுல்ஹசன், ரியாஸ் அகமது ஆகியோரின் தாயாரும்மாகிய ஹாஜிமா முகம்மது மரியம் அவர்கள் நேற்று இரவு காலமாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக

Close