பட்டுக்கோட்டை M.L.A வுக்கு புகார் அனுப்ப மெயில் ஐ.டி!


ஊருக்கு முக்கிய தேவை என்றால் M.L.A வுக்கு கடிதம் அனுப்பி அதற்க்கு பதில் கடிதம் வரும் வரை காத்திருக்கும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

தற்போது தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கும் மக்கள் தொடர்புகொள்வதற்காக தனியாக மின்னஞ்சல் கணக்கு உள்ளது.

நமதூர் தேவைகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.N.R.ரங்கராஜன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் போதும்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.N.R.ரங்கராஜன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி: mlapattukkottai@tn.gov.in
முயற்சி செய்யுங்கள் நல்லது நடக்குமா என்று பார்போம்.
– அதிரை பிறை குழு

Advertisement

Close