அதிரை ஹனிபா அவர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு முன்னால் அமைச்சர் வைத்திலிங்கம், MLA CV.சேகர் வருகை (படங்கள் இணைப்பு)

அதிரையில் இன்று நகர அதிமுக 21வது வார்டு மேலவை குழு உறுப்பினர் ஹனிபா அவர்களின் மகன் சலீம் அவர்களின் திரும்ணம் இன்று காலை சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் அமைச்சர் வைத்திலிங்கம், MLA CV.சேகர் ஆகியோகர் வருகை தந்து வாழ்த்தி சென்றனர். இந்த சந்திப்பில் பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, நகர அதிமுக துணை செயலாளர் தமீம், நகர பாசரை செயலாளர் அஹமது தாஹிர், அதிமுக கவுன்சிலர்கள் குமார் மற்றம் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உடனிருந்தனர்.image image image image image image image image

Close