Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – கடற்கரைத் தெரு ஹாஜிமா ஆய்ஷா மரியம்

marana arivippuகடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் A.முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் மீ.சித்திக் முஹம்மது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.A.முஹம்மது சேக்கா மரைக்காயர்  அவர்களின் மனைவியும், மர்ஹூம் S.A.கரீம்,  மர்ஹூம் S.அப்துல் ரஹீம், S.அப்துர்ரஜ்ஜாக் இவர்களின் சகோதரியும், மர்ஹூம் S.A.அஹமது கமால், மர்ஹூம் M.அப்துல் ஹாதி, மு.க.முஹம்மது நெய்னா, A.ஹாஜா ஷரீப், A.அன்வர் சரீப் இவர்களின் மாமியாரும், மர்ஹூம் S.கலீல் அஹமது, S.ரபீக் அஹமது, S.ரியாஸ் அஹமது ஆகியூரின் தாயாருமாகிய ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 8:30 மணியளவில் கடற்கரைத்தெரு  ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம்ச் செய்யப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

“யார் ஜனாஸாவில் அதற்கு தொழுகை வைக்கப்படும் வரை கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு கிராத் அளவு நன்மை உண்டு. அடக்கம் செய்யப்படும் அளவிற்கு கலந்து கொள்பவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு கிராத் என்றால் என்ன? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது மிகப்பெரிய இரண்டு மலையளவு என்று பதில் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy