Adirai pirai
islam தமிழகம்

திருவாரூரில் TNTJ வின் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டுக்கு அலைகடலென திரண்ட மக்கள் (படங்கள் இணைப்பு)

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நேற்று மாலை முஹம்மதுர் ரசூலுல்லாஹ் விளக்க மாநாடு நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் நிறுவனர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார்கள். இதில் திருவாருர், தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.

இதில் TNTJ தலைவர்களின் சிறப்புரைகள் மட்டுமின்றி கண்காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதில் கலந்துக்கொள்வதற்காக அதிரையிலிருந்து வேண்கள் மூலம் பலர் புறப்பட்டு சென்றனர்.14039933_1174008682677813_1704358508691697054_n 14034867_1173985692680112_7648502939597945271_n 13934783_1173808562697825_1298711594248050867_n 14117811_1173994366012578_945712472370930695_n 14100389_1174017162676965_1206298603779542893_n 14067587_1173825646029450_5662685645047481409_n 14080040_1173949422683739_8240593123697029938_n 14080046_1173884679356880_4351815345995191339_n 14095935_1173825549362793_225239706524517635_n (1) 14045910_1173901949355153_3292615670126564607_n 14045792_1173903776021637_208914930535911993_n 14045711_1173890519356296_4500048010754889155_n 14046036_1173949419350406_4617679105557505180_n