ஆஹா..! இவரல்லவா நல்ல ஆட்சியாளர்…!

Indian-King-Used-Rolls-Royce-To-Collect-Garbage-As-A-Revengeஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற பொழுது.சாதரணமாக இங்கிலாந்து தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார்.அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார்ஷோவ்ரூமை பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார். அப்பொழுது ஷோ ரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை அறியாமல்ஒரு ஏழை இந்திய குடிமகனை ஷோ ரூம் ஊழியர்கள் அடித்து விரட்டினர் இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்று விட்டார்.பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது அரச உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் . ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர்.சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்தனர்.

ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார். இந்தியா அடைந்த பிறகு, நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார். உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் , செய்தி விரைவில் உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நற்பெயர்நாறிப்போனது.

யாரவது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய் கார் வைத்துள்ளேன்எ ன்று பெருமை பீத்திகொண்டால்.இது இந்தியாவில் குப்பை அல்ல பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளானது. இதன்கா ரணமாக நிறுவனத்தின் மதிப்பு கெட்டு அதன் விற்பனை சரிய தொடங்கியது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைவர் ராஜ விஜய் சிங்கிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பினார் அதில் தாங்கள் உடனடியாக எங்கள் கார்களை குப்பை அல்ல பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.

அதற்க்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு மேலும் 6 கார்களை இலவசமாக தருகிறோம்எ ன்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்க்கு ராஜா விஜய்சிங் எனக்கு உங்கள் கார்கல் மேல் வெறுப்பு இல்லை உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை குப்பை போல் வெளிய வீசினர் அதற்கு பதில்தான் நான் உங்கள்கா ர்களை குப்பை அல்ல உபயோகித்தேன்.முதலில் மக்களைமதியுங்கல் என்று பதில் அனுப்பினார்.

வெள்ளை காரனை செவிட்டில் அறைந்த ராஜ விஜய் சிங்கை உலகம் அறியட்டும் இதை அனைவரிடமும் பகிருங்கள்.

“தன் நாட்டு குடிமகன் ஒருவனை இழிவுபடுத்திய ஒரே காரணத்திற்காக உலக புகழ்பெற்ற கார் நிறுவனத்தையே மன்னிப்பு கேட்க வைத்த இவரல்லவா நல்ல ஆட்சியாளர், கார்படேட்டுகளுக்காக நாட்டு மக்களை விற்க்கும் இன்றைய ஆட்சியாளர்கள் இதை பார்த்தாவது திருந்துவார்களா பார்ப்போம்”

Close