அதிரையரின் TERRY WEAR ரெடிமேட் கடையில் பணிபுரிய ஆட்கள் தேவை!

பட்டுக்கோட்டை பழனியப்பன் தெரு VNS வணிக வளாகத்தில் இயங்கி வருகிறது அதிரையரின் பிரபல TERRY WEAR டெடிமேட்ஸ் கடை. இங்கு சேல்ஸ் சூப்பர்வைசர், ஷாப் கீப்பர் பணிக்கு +2, டிகிரீ  படித்த ஆட்கள் தேவைபடுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு,

இப்ராஹிம் – 9543007575

Close