அதிரையில் ம.ம.க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

imageமனித நேய மக்கள் கட்சியின் இணை, துணை நிர்வாகிகள் தேர்வுகூட்டம் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு நகர ம.ம.க செயலாளர் S.A.இத்ரிஸ் அஹமது தலைமையில் , த.மு.மு.க மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்கள் முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ம.ம.க நகர இணை செயலாளராக சேக்காதி அவர்களும். துணை செயலாளலராக ஹாலித் அவர்களும். ம.ம.க நகர இளைஞர் அணி செயலாளராக N.முஹம்மது கனி அவர்களும் நகர தொழிற் சங்க செயலாளராக சேட்டு அவர்களும் மனித நேய வர்த்தகரனி செயலராக அப்துல் ஜப்பார் அவர்களும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இப்படிக்கு

S.A.இத்ரிஸ் அஹமது

நகர ம.ம.க செயலாளர்

அதிராம்பட்டினம் ,தஞ்சை தெற்கு

Close