இஸ்ரேலை கண்டித்து TNTJ நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அதிரையர்களுக்கு அழைப்பு

மத்திய அரசே இஸ்ரேலின் இன அழிப்பைக் கண்டித்து இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்ட ஈகுவடார், பிரேசில், பெரு, சிலி, பொலிவியா ஆகிய நாடுகளுக்கு உள்ள மனிதாபிமானம் 22 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்தியாவுக்கு இல்லையா? 
மத்திய அரசே இஸ்ரேலுடன் உள்ள எல்லா உறவுகளையும் உடனே முறித்து விடு!  என வழியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 9.8.2014 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் நடைபெற இருக்கிறது  இதில் நமதூரில் இருந்து அதிகமான மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என் அதிரை கிளை கேட்டுக்கொள்கிறது கண்டன உரை சகோதரர் யூசுப் மாநில துனை பொதுச்செயலாளர்.

Advertisement
Close