Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பிறையில் காணாமல் போனதாக பதியப்பட்ட பாஸ்போர்ட் கிடைத்துவிட்டது!

imageகடந்த 19/08/2016 அன்று மதுக்கூரை சேர்ந்த அப்துல் கறீம் என்பவரின் பாஸ்போர்ட் காணாமல் போனதாக அதிரை பிறையில் பதிந்திருந்தோம். இது முகனூல், வாட்ஸ் அப் போன்ற சமுக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது.

இதனை அடுத்து இந்த பாஸ்போர்ட் குமார் என்பவருக்கு கிடைத்தது. சமுக வலைதளங்களில் கறீம் அவர்களின் எண்ணை கண்ட அவர் தொடர்புகொண்டு மதுக்கூருக்கு நேரடியாக வருகை தந்து அப்துல் கறீம் அவர்களின் தந்தையிடம் ஒப்படைத்தார்.

சகோதரர் குமார் அவர்களுக்கும்,காணாமல் போன செய்தியினை சமூக வலைத்தளங்களில் சேர் செய்த அனைவருக்கும் நன்றி.

Contact 9865851693

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy