அதிரை மீனவருக்கு பலத்த காயம்

அதிராம்பட்டினம் காந்தி நகரை சேர்ந்தவர்
மருதையன் வயது 60 இவரது மகன்
மகேந்திரன் வயது 21 இவர்
நேற்றிரவு வழக்கம்போல் கடலுக்குமீன்
பிடிக்க சென்றார்
அப்போது வலையை விரித்துவிட்டு இன்று
விடியற்காலை விரித்த வலையை இழுத்தார்
அப்போது திடீரென மிகப்பெரிய முரளு மீன்
அவர் முகத்தில் பாய்ந்து மீன் முள்
அவரது கண்ணத்தில் குத்திக்கிழித்து பலத்த
காயத்துடன் தனியார் மருத்துவமணையில்
சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பு ஏற்ப்படுத்தியுள்ளது.
தகவல்: அதிரை வானவில்

Close