ஊட்டியாக மாறிய அதிரை!

அதிரையில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன். குளிர்ந்த சூழலில் நிலவி வருகிறது.  சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்து வந்த நிலையில் இந்த வானிலை மாற்றம் மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது.

Close