அதிரையில் அல்-ஹிக்மா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் TNTJ தலைவர் அல்தாஃபி உரையாற்றினார் (படங்கள் இணைப்பு)

imageதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 2 சார்பாக நடத்தப்படும் அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி 26-8-16 வெள்ளிகிழமை மாலை 4:30 மணிக்கு ஆயிஷா மகளீர் அரங்கில் நடைபெற்றது.

இதில் TNTJ மாநில தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபி மற்றும் அல்-ஹிக்மா அரபிக் கல்லூரி முதல்வர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை கிளை 2

image image image image image image

Close