நோன்பு வைத்திருந்த நிலையில் சிறுவன் மரணம்!

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரஃப்னாஸ் என்ற இச்சிறுவன் நேற்று மிஃராஜ் நோன்பு வைத்திருந்த நிலையில் பள்ளிவிடுமுறை என்பதால் வேலை செய்யும் கடையில் ஃப்ரிட்ஜை திறக்கும்போது மின்சாரம் தாக்கியது. இதனால் இச்சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

மருத்துவமனையில் தண்ணீர் கொடுக்க, நோன்பு என்பதால் குடிக்க மறுத்து விட்டான். பிறகு, சிகிச்சை பலனின்றி நேற்றி இரவு ஷஹீத் ஆனான். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹு தஆலா அவரது பாவங்களை மன்னித்து மறுவுலக அந்தஸ்துகளை உயர்த்தி, சுவனப்பூஞ்சோலையில் சுற்றித்திரிய செய்வானாக, ஆமீன்.

Advertisement

அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close