அதிரை ரயில்வே பணியில் மணல் தட்டுப்பாடு பிரச்சனையை கேட்டறிந்த MP பரசுராமன் (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த 21 ஆம் தேதி அன்று நகர அதிமுக 21வது வார்டு மேலவை குழு உறுப்பினர் ஹனிபா அவர்களின் மகன் சலீம் அவர்களின் திருமணம் சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பிரசுராமன்  ஹனிபா அவர்களின் இல்லத்திற்க்கும் அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் திறக்கப்பட்டுள்ள அட்சயா பல் மருத்துவமனைக்கும் வருகை தந்தார். இதில் அதிரை அகல ரயில்வே பணிகளுக்கு தடையாக இருக்கும் மணல் தட்டுப்பாட்டு குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பில் பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, நகர அதிமுக துணை செயலாளர் தமீம், நகர பாசரை செயலாளர் அஹமது தாஹிர், அதிமுக கவுன்சிலர்கள் குமார் மற்றம் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உடனிருந்தனர். image image image

Close