முதல்வர் ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை மரணம்!

சிரிக்க மட்டும்:
ஊட்டி: தமிழக முதல்வர்
ஜெயலலிதாவை முதுமலை புலிகள்
காப்பகத்தில் வைத்து முட்டிய காவேரி என்ற
குட்டி யானை உடல் நலக்குறைவு காரணமாக
உயிரிழந்தது.
கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்பு முதுமலை யானைகள்
முகாமில் வளர்ந்து வந்த 6 வயதான
குட்டி யானைக்கு தமிழக முதல்வர்
ஜெயலலிதா காவேரி என பெயர் சூட்டினார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம்
முதல்வர் ஜெயலலிதா முதுமலை புலிகள்
காப்பகத்தை பார்வையிடச் சென்றார்.
அப்போது குட்டி யானை காவேரி முதல்வருக்க
அதன் பின்னர் சிறிது நேரத்தில்,
அங்கு கூடியிருந்த கூட்டத்தைப்
பார்த்து மிரண்டு போன காவேரி முதல்வர்
ஜெயலலிதாவை தனது துதிக்கையால்
இடித்து தள்ளியது.
இந்நிலையில், சமீப நாட்களாக
குட்டி யானை காவேரிக்கு உடல்
நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது.
மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலளனிக்காமல் அந்த
யானை இன்று (4ஆம் தேதி) உயிரிழந்தது.

Close