அதிரையில் பலத்த மழை!

நமது பகுதியில் சூரியனின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று சற்று லேசான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக அடிக்கடி சாரல் மழை பெய்த நிலையில் நேற்று இரவு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததை தொடர்ந்து இன்றும் பலத்த மழை பெய்து வருகின்றது இது மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது.

பட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Close