அதிரை AFFA Football- இன்றைய முடிவுகள்

இன்று காலை 9:00 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னரசு பள்ளத்தூர் காரைக்குடி அணியினரும் VS  ப்ரண்ட்ஸ் புல்பால் கிளப் புதுக்கோட்டை அணியினரும் மோதினர். இதில் முதல் பகுதி நேரத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இரண்டாவது நேர பகுதியில் தென்னரசு பள்ளத்தூர் காரைக்குடி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இன்று மதியம் இரண்டு ஆட்டம் நடைபெறவுள்ளது:
முதல் ஆட்டமாக இன்று மதியம் சரியாக 4:30 மணியளவில் ASK பட்டுக்கோட்டை 7s பட்டுகோட்டை அணியினரும் VS VVFC மணச்சை அணியினரும் மோதவுள்ளனர்.

அதனை தொடர்ந்து இரண்டாவது ஆட்டமாக தென்னரசு பள்ளத்தூர் காரைக்குடி அணியினரும் VS நாகூர் கௌதியா அணியினரும் மோதவுள்ளனர். 
  


Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close