செப்டம்பர் 7 இல் ஐபோன் 7?

ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் 7-ம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது ஐபோன் 7 அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Close