பட்டுக்கோட்டையில் ஒட்டக குர்பானிக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமுமுக வினர் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டையில் இன்று 31/08/2016 தஞ்சை தெற்கு மாவட்டம் தமுமுக சார்பில் ஹஜ் பெருநாள் அன்று ஒட்டகம் குர்பானி கொடுக்க தடைவிதித்த உயர்நீதிமன்றம் உத்தரவை கண்டித்து வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் அநீதியைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தலைமை கழக பேச்சாளர் ஏர்வாடி ரிஜ்வான் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயாலாளர் அஹமது ஹாஜா, தமுமுக துணை செயலாளர் மதுக்கூர் ஜபருல்லா, பட்டுக்கோட்டை சேக் மமக மாவட்ட செயலாளர் எம்.கபார், மமக பொருளாளர்,DR.உமர், IPP மாவட்ட செயலாளர் கமாலுதீன், மனித உரிமை நுகர்வோர் பாதுகாப்பு அணி செயலாளர் பேராவூரணி சலாம் அவர்களும் நகர பேரூர் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

imageimageimage

Close